Settings

முகப்பு/செய்திகள்/125 ஆண்டு கால வரலாறு: வாணியம்பாடியில் புதிய நீதிமன்றம் கோரி தீவிர போராட்டம்!
செய்திகள்

125 ஆண்டு கால வரலாறு: வாணியம்பாடியில் புதிய நீதிமன்றம் கோரி தீவிர போராட்டம்!

🕒 16 நவ., 2026, 04:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
125 ஆண்டு கால வரலாறு: வாணியம்பாடியில் புதிய நீதிமன்றம் கோரி தீவிர போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடியில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், 31 ஆண்டுகளாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், 17 ஆண்டுகளாக சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், பழமையான கருவூலம், வனச்சரக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களும் இங்கு அமைந்துள்ளன.

வாணியம்பாடி நீதித்துறை எல்லைக்கு உட்பட்டு மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 8 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மலைப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் வாணியம்பாடிக்கு நேரடிப் பேருந்து வசதி மூலம் எளிதில் வந்து செல்ல முடியும்.

எனவே, வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் வழக்காடிகள், பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களின் பயண நேரமும் செலவும் குறைவதுடன், வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படுவதற்கும் உதவியாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி வாணியம்பாடியிலேயே கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசும் நீதித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔