Settings

முகப்பு/செய்திகள்/இனி சென்னைக்கு ஓட வேண்டாம்! விழுப்புரத்திலேயே காவேரி மருத்துவமனையின் அதிநவீன சிகிச்சைகள் தொடக்கம்!
செய்திகள்

இனி சென்னைக்கு ஓட வேண்டாம்! விழுப்புரத்திலேயே காவேரி மருத்துவமனையின் அதிநவீன சிகிச்சைகள் தொடக்கம்!

🕒 17 நவ., 2026, 02:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இனி சென்னைக்கு ஓட வேண்டாம்! விழுப்புரத்திலேயே காவேரி மருத்துவமனையின் அதிநவீன சிகிச்சைகள் தொடக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மரகதம் மருத்துவமனையும் சென்னை காவேரி மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கு 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் அதிநவீன மருத்துவ சேவைகளைத் தொடங்கியுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மரகதம் மருத்துவமனையும், சென்னை காவேரி மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் புதிய மருத்துவ வசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, நவீன தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), டெலிஐசியூ (Tele-ICU) கண்காணிப்பு மற்றும் முழுமையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் வாரந்தோறும் விழுப்புரம் வந்து பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், டெலி கன்சல்டேஷன் (Tele-consultation) வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனுடன், மூன்று டயாலிசிஸ் இயந்திரங்களுடன் கூடிய சிறுநீரக சிகிச்சை சேவையும் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தொடக்க விழாவில் காவேரி மருத்துவமனை மருத்துவச் சேவைகள் இயக்குநர் டாக்டர் கிளைவ் பெர்னாண்டஸ், டாக்டர் வெற்றிச்செல்வன், மரகதம் மருத்துவமனை நிர்வாகி வீரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அவசர மற்றும் உயர்தர மருத்துவச் சிகிச்சைகளுக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைத்து, உலகத்தரத்திலான சிகிச்சையை உரிய காலத்தில் குறைந்த செலவில் வழங்குவதே இந்தக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔