Settings

முகப்பு/செய்திகள்/நாமக்கல்லில் பிரம்மாண்ட பசுமை முயற்சி: தொடக்கி வைக்கப்பட்டது 'மகிழ் வனம்'!
செய்திகள்

நாமக்கல்லில் பிரம்மாண்ட பசுமை முயற்சி: தொடக்கி வைக்கப்பட்டது 'மகிழ் வனம்'!

🕒 13 நவ., 2026, 02:57 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாமக்கல்லில் பிரம்மாண்ட பசுமை முயற்சி: தொடக்கி வைக்கப்பட்டது 'மகிழ் வனம்'! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் 'மகிழ் வனம்' திட்டத்தை கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1,000 மரக்கன்றுகள் நடும் 'மகிழ் வனம்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் இப்பணியைத் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் முயற்சியாக, சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதிகளில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இந்த 'மகிழ் வனம்' திட்டத்தின் கீழ், மகிழம், புங்கன், அத்தி, பாதாம், நாவல், நீர்மருது, இலுப்பை, வேம்பு மற்றும் பல்வேறு வகையான பழ மரங்கள் உள்ளிட்ட பயன்தரும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக், மாவட்ட வன அலுவலர் அகேலா சைதன்யா மாதவுடு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔