Settings

முகப்பு/செய்திகள்/பட்டாசு, பிரியாணியுடன் இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய லீகல் ரைட்ஸ் இயக்கத்தினர்!
செய்திகள்

பட்டாசு, பிரியாணியுடன் இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய லீகல் ரைட்ஸ் இயக்கத்தினர்!

🕒 10 நவ., 2026, 02:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பட்டாசு, பிரியாணியுடன் இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய லீகல் ரைட்ஸ் இயக்கத்தினர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இருளர் இன மக்களுடன் ஐக்கிய சட்ட உரிமைகள் கழகத்தினர் பிரியாணி, பட்டாசு வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, செட்டேரிடேம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுடன் இணைந்து 'ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்' சார்பில் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

முறையான வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடும் இப்பகுதி மக்களுக்கு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடப் பொருளாதார வசதி இல்லாத நிலை இருந்தது. இதனை அறிந்த ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் - ஆசியா அமைப்பின் மாவட்ட தலைவர் விமல்ராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் டி.வி.எஸ் சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று இருளர் இன மக்களுக்கு சுவையான பிரியாணி, பட்டாசு, இனிப்புகள் மற்றும் அதிரசம் ஆகியவற்றை வழங்கினர்.

மேலும், அப்பகுதி மக்களுடன் இணைந்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடியதோடு, சிதிலமடைந்துள்ள அவர்களின் குடியிருப்புகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இந்நிகழ்வில், மாநில வர்த்தக அணி செயலாளரும், முருகம்மாள் ரெசிடென்சி உரிமையாளருமான கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔