Settings

முகப்பு/செய்திகள்/நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்: 20-க்கும் மேற்பட்டோர் கைது!
செய்திகள்

நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்: 20-க்கும் மேற்பட்டோர் கைது!

🕒 4 நவ., 2026, 01:10 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்: 20-க்கும் மேற்பட்டோர் கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறையில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்; 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சித்தர்காட்டில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 சதவீதம் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், சிவப்பு அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும், அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், தொழிற்சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சித்தர்காட்டில் உள்ள த.நா. நு-பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை சங்கதலைவர் தியாகராஜன் தலைமையில் முற்றுகையிட முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔