Settings

முகப்பு/செய்திகள்/திருவண்ணாமலை தீபவிழா அன்னதானத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைப்பு!
செய்திகள்

திருவண்ணாமலை தீபவிழா அன்னதானத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைப்பு!

🕒 21 நவ., 2026, 08:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவண்ணாமலை தீபவிழா அன்னதானத்திற்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை தீபவிழா மகா அன்னதானத்திற்காக நாமக்கல் நகர தினசரி மார்க்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பாக மார்க்கெட் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் செயலாளர் சிவக்குமார், மற்றும் நிர்வாகிகள் ராஜா, விஜயகுமார், முருகானந்தம், ரெங்கராஜ், ராமர், ஆகியோரது ஏற்பாடுகளில் திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக நடைபெற உள்ள மகா அன்னதான விழாவிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மதிப்புள்ள காய்கறிகள் நமது வணிகர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔