Settings

முகப்பு/செய்திகள்/கடலோரப் பாதுகாப்பிற்காக பூம்புகாரில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தீவிரம்!
செய்திகள்

கடலோரப் பாதுகாப்பிற்காக பூம்புகாரில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தீவிரம்!

🕒 17 நவ., 2026, 05:32 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கடலோரப் பாதுகாப்பிற்காக பூம்புகாரில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தீவிரம்! - படம் 1 - The News Outlook
📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையில் கடலோர மண்ணரிப்பைத் தடுக்க ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை எம்.எல்.ஏ நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் கடற்கரைப் பகுதிகளில் கடலோர மண்ணரிப்பைத் தடுக்கவும், கடல் நீர்மட்ட உயர்விலிருந்து கடலோரக் கிராமங்களைப் பாதுகாக்கவும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பூம்புகார் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் இயற்கை மண் மேடுகளை உருவாக்கும் நோக்கில் புவி காப்பு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டன. புவி காப்பு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமேஷ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பூம்புகார் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு வைத்து இப்பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔