Settings

முகப்பு/செய்திகள்/டெங்கு கொசுக்களை அழிக்க படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
செய்திகள்

டெங்கு கொசுக்களை அழிக்க படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

🕒 9 நவ., 2026, 11:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டெங்கு கொசுக்களை அழிக்க படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •டெங்கு கொசுக்களை அழிக்க படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வால்பாறையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறிதொற்று பரவும் அபாயமான படகு இல்லம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட படகு இல்லம் கடந்த திமுக ஆட்சியிலும் புனரமைக்கப்படாமல் சிறு பணிகளை செய்வதாகக் கூறியதோடு படகு இல்லம் பாழாய் போனது அதைத்தொடர்ந்து தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும் இதுவரை எந்த ஒரு மாற்றமும் செய்யாத நிலையில் அந்த படகு இல்லம் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியுள்ளதால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 09.11.2026

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔