Settings

முகப்பு/செய்திகள்/காரை தாக்க முயன்ற ஒற்றை யானை
செய்திகள்

காரை தாக்க முயன்ற ஒற்றை யானை

🕒 21 நவ., 2026, 10:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காரை தாக்க முயன்ற ஒற்றை யானை - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஆசனூர் அருகே காரை தாக்க முயன்ற ஒற்றை யானை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்திற்கும் மேற்பட்ட வனச்சரங்கங்களில் சிறுத்தை புலி மான் கரடி யானை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் யானைகள் சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தேவைக்காக சாலைகளில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை சுவைப்பது வழக்கம் இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சாலையோரமாக சுற்றித்திரிந்தது திடீரென அவ்வழியாக வந்த காரை தாக்கியது நூலிலில் காரை பின்னோக்கி இயக்கிய ஓட்டுனர் உயிர் தப்பினார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔