Settings

முகப்பு/செய்திகள்/செம்பட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
செய்திகள்

செம்பட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

🕒 8 நவ., 2026, 04:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செம்பட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •செம்பட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை செல்லும் சாலையில் ஒட்டுபட்டியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் தகவல் அறிந்த செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநைனார், சார்பு ஆய்வாளர் சேக அப்துல்லா மற்றும் காவலர்கள் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து படுகாயம் அடைந்தவர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔