Settings

முகப்பு/செய்திகள்/மாணவர்களின் அசத்தல் படைப்புகள்! விழுப்புரம் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாராட்டு!
செய்திகள்

மாணவர்களின் அசத்தல் படைப்புகள்! விழுப்புரம் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாராட்டு!

🕒 11 நவ., 2026, 08:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவர்களின் அசத்தல் படைப்புகள்! விழுப்புரம் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாராட்டு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விழுப்புரம் மாவட்டம் சேமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சேமங்கலம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவிகளால் பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவம்பர் 11, 2026) பார்வையிட்டார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வசந்தவேல் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்காட்சிப் பார்வையின் போது, மாணவ-மாணவிகளின் திறமைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பாராட்டியதுடன், அரசின் கல்வித்துறை திட்டங்கள் பொதுமக்களை எவ்வாறு சென்றடைகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔