மதுரை முன்னாள் மேயர் மன்னன் கைது. அதிமுக பிரமுகரான இவர் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக வாக்களிக்க கோரி மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூபாய் 15 முதல் 30 கோடி ரூபாய் வரைபேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசியல்
மதுரை முன்னாள் மேயர் கைது!
🕒 6 நவ., 2026, 10:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •மதுரை முன்னாள் மேயர் கைது!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








