Settings

முகப்பு/அரசியல்/தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!
அரசியல்

தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!

🕒 6 நவ., 2026, 05:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1500 பெண்களுக்கு பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஜய் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், சுமார் 1,500 பெண்களுக்குத் தீபாவளி பரிசுப் பொருட்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் சுதன், ஹேம்நாத், ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் தயாளன், ராகவன், மோகன் பாபு, சுதன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் பிரசாந்த், கந்தவேல், சேசலன், மது சேகர் உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பாமக நிர்வாகி பேனர் மீது மாட்டுச்சாணம் வீச்சு: சாலை மறியலால் பரபரப்புஅரசியல்

பாமக நிர்வாகி பேனர் மீது மாட்டுச்சாணம் வீச்சு: சாலை மறியலால் பரபரப்பு

Rajan🕒 நவ. 21
ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்அரசியல்

ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்

VASANTHA🕒 நவ. 21
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔