Settings

முகப்பு/ஆன்மீகம்/பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!
ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

🕒 23 நவ., 2026, 04:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மகாதீபம் ஏற்றப்படவுள்ள மலையின் ட்ரோன் காட்சி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகாதீபம் ஏற்றப்படவுள்ள மலையின் ட்ரோன் காட்சியும் அதனுடன் சேர்ந்து ரம்யமாய் காட்சியளிக்கும் கோபுரங்களின் காட்சியும் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் கிராம மக்கள்: பாலமேடு அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகம்

Vijay🕒 நவ. 22
ஓம் சக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்ற திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!ஆன்மீகம்

ஓம் சக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்ற திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

ARAVINDHAN🕒 நவ. 22
முருகர் வேடமிட்ட பிஞ்சுக் குழந்தைகள்: பழனி கோயிலில் குவியும் பக்தர்கள்!ஆன்மீகம்

முருகர் வேடமிட்ட பிஞ்சுக் குழந்தைகள்: பழனி கோயிலில் குவியும் பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 22
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!செய்திகள்

பக்திப் பாடல்களைப் பாடியபடி 14 கி.மீ கிரிவலம் சென்ற பாடகர் வேல்முருகன்!

Srinivasan🕒 நவ. 24
பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!தொழில்நுட்பம்

பக்தர்களின் வசதிக்காக களமிறங்கிய புதிய மொபைல் செயலி - திருவண்ணாமலை நிர்வாகம் அதிரடி!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔