Settings

முகப்பு/Top News/அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 637 மனுக்கள் பெறப்பட்டன
Top News

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 637 மனுக்கள் பெறப்பட்டன

🕒 21 செப்., 2026, 09:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 637 மனுக்கள் பெறப்பட்டன - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 637 மனுக்கள் பெறப்பட்டன. 2 விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அரசு மானிய காசோலை வழங்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 637 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில் வங்கிக் கடனுடன் அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடனுதவி பெற்று ஆழ்துளைக் கிணறு அமைத்த 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.50 ஆயிரம் அரசு மானியத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பச்சைமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை: பெரம்பலூருடன் இணைக்க சாலை வசதி வேண்டும்Top News

பச்சைமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை: பெரம்பலூருடன் இணைக்க சாலை வசதி வேண்டும்

Admin🕒 செப். 21
வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!Top News

வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Admin🕒 செப். 21
அரியலூரில் கொலை வழக்கில் நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; சாலை மறியலால் பரபரப்புTop News

அரியலூரில் கொலை வழக்கில் நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; சாலை மறியலால் பரபரப்பு

Admin🕒 செப். 21
கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி தாதனூத்து கிராம மக்கள் தர்ணா.!Top News

கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி தாதனூத்து கிராம மக்கள் தர்ணா.!

Vijayaragavan🕒 செப். 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔