Settings

முகப்பு/நகரங்கள்/மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!
நகரங்கள்

மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!

🕒 27 நவ., 2026, 04:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மணப்பாறை அருகே மலம்பட்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்புத் துறையினரால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள மலம்பட்டி பகுதியில் நேற்று இரவு குடியிருப்புப் பகுதிக்குள் இரை தேடி சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சிறிது நேரம் போராடிய வீரர்கள், மலைப்பாம்பினை மிகவும் லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர், பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பாம்பை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். குடியிருப்புப் பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!நகரங்கள்

மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 26
200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!நகரங்கள்

200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!

Dinesh🕒 நவ. 26
அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!நகரங்கள்

அரசியலமைப்பு தினம்: திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்!

Manimaran🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!

MSD🕒 நவ. 27
போலீசார் கண்டும் காணாமல் இருக்கிறார்களா? ஏலகிரி மலையில் தொடரும் அதிர்ச்சி செயல்!செய்திகள்

போலீசார் கண்டும் காணாமல் இருக்கிறார்களா? ஏலகிரி மலையில் தொடரும் அதிர்ச்சி செயல்!

ARAVINDHAN🕒 நவ. 27
கிணற்றில் மிதந்த இளைஞர் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!செய்திகள்

கிணற்றில் மிதந்த இளைஞர் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

Srinivasan🕒 நவ. 27
சபரிமலை யாத்திரை சென்றோர்க்கு நேர்ந்த சோகம்: மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்து!செய்திகள்

சபரிமலை யாத்திரை சென்றோர்க்கு நேர்ந்த சோகம்: மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்து!

Ramachandran🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔