Settings

முகப்பு/செய்திகள்/உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதா? திருப்பத்தூரில் பாஜக வழக்கறிஞர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதா? திருப்பத்தூரில் பாஜக வழக்கறிஞர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்!

🕒 25 நவ., 2026, 11:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதா? திருப்பத்தூரில் பாஜக வழக்கறிஞர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான அன்பழகன் தலைமை வகித்தார். இதில் 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

நீதிமன்ற உத்தரவுகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நீதிமன்ற வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!செய்திகள்

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!

Ramkumarsamy🕒 நவ. 25
கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!செய்திகள்

கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!

NESARAJAN🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!ஆன்மீகம்

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!

Ramachandran🕒 நவ. 25
650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!நகரங்கள்

650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔