Settings

முகப்பு/செய்திகள்/மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்
செய்திகள்

மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

🕒 15 நவ., 2026, 11:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலக்குறிச்சி வன சோதனைச் சாவடி அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் ஒன்றிய பொது நிதியின் கீழ் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின் இணைப்புடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மற்றும் பைப் லைன் உபகரணங்கள் பொருத்தும் பணியினை வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன் சந்திரசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔