Settings

முகப்பு/செய்திகள்/போதை இல்லா தமிழகம்: திருச்சியில் அசத்தலான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!
செய்திகள்

போதை இல்லா தமிழகம்: திருச்சியில் அசத்தலான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

🕒 24 நவ., 2026, 06:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதை இல்லா தமிழகம்: திருச்சியில் அசத்தலான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி உதவி ஆட்சியர் ராகுல் ராகவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியானது, வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா மற்றும் கலையரங்கம் வழியாகச் சென்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகளும், இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணிக்கு முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தரங்கம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!செய்திகள்

தரங்கம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!

SASHVI🕒 நவ. 24
சாலையோர காற்றாலை மின் கம்பங்களுக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!செய்திகள்

சாலையோர காற்றாலை மின் கம்பங்களுக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

Anandakumar🕒 நவ. 24
பாமகவினர் ஆர்ப்பாட்டம்: காவிரியில் தண்ணீர் கோரி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி வலியுறுத்தல்செய்திகள்

பாமகவினர் ஆர்ப்பாட்டம்: காவிரியில் தண்ணீர் கோரி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி வலியுறுத்தல்

NESARAJAN🕒 நவ. 24
மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது: 26 மது பாட்டில்கள் பறிமுதல்!செய்திகள்

மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது: 26 மது பாட்டில்கள் பறிமுதல்!

Dinesh🕒 நவ. 24
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்விஅரசியல்

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்வி

Ramachandran🕒 நவ. 24
எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்அரசியல்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Sugumaran🕒 நவ. 24
தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு - விவசாயிகள் வேதனை!செய்திகள்

தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு - விவசாயிகள் வேதனை!

ARAVINDHAN🕒 நவ. 24
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!

MSD🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔