Settings

முகப்பு/செய்திகள்/தரங்கம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!
செய்திகள்

தரங்கம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!

🕒 24 நவ., 2026, 07:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தரங்கம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; சம்பா சாகுபடிக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், சம்பா சாகுபடிக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரித்திருந்தது.

அதன்படி, தரங்கம்பாடி, பொறையார், திருவிடைக்கழி, திருக்கடையூர் மற்றும் தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த மழை பயிர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சாலையோர காற்றாலை மின் கம்பங்களுக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!செய்திகள்

சாலையோர காற்றாலை மின் கம்பங்களுக்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

Anandakumar🕒 நவ. 24
பாமகவினர் ஆர்ப்பாட்டம்: காவிரியில் தண்ணீர் கோரி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி வலியுறுத்தல்செய்திகள்

பாமகவினர் ஆர்ப்பாட்டம்: காவிரியில் தண்ணீர் கோரி மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி வலியுறுத்தல்

NESARAJAN🕒 நவ. 24
மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது: 26 மது பாட்டில்கள் பறிமுதல்!செய்திகள்

மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது: 26 மது பாட்டில்கள் பறிமுதல்!

Dinesh🕒 நவ. 24
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்விஅரசியல்

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்வி

Ramachandran🕒 நவ. 24
எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்அரசியல்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Sugumaran🕒 நவ. 24
தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு - விவசாயிகள் வேதனை!செய்திகள்

தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு - விவசாயிகள் வேதனை!

ARAVINDHAN🕒 நவ. 24
போதை இல்லா தமிழகம்: திருச்சியில் அசத்தலான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!செய்திகள்

போதை இல்லா தமிழகம்: திருச்சியில் அசத்தலான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

MSD🕒 நவ. 24
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!

MSD🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔