Settings

முகப்பு/செய்திகள்/இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!
செய்திகள்

இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!

🕒 7 நவ., 2026, 06:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நெல்லை இ.எஸ்.ஐ. துணை மண்டலம் சார்பில் பயனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந்தேதி துணை மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில், இ.எஸ்.ஐ. திட்டப் பயனாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான மாதாந்திர குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதுகுறித்து நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரியும், இணை இயக்குநருமான பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நடப்பு மாதத்திற்கான இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம், வருகிற 11-ந்தேதி மாலை 3 மணிக்கு நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பயனாளர்களின் பல்வேறு குறைகள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படவுள்ளது.

இந்த முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

எனவே, இ.எஸ்.ஐ. திட்ட பயனீட்டாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், இந்த முகாமில் நேரில் கலந்துகொண்டு உரிய நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔