சேலத்தில் வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதை தொடர்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் மினி ஹாலில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சாய் கமல் முன்னிலை வகித்தார்
செய்திகள்
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனை
🕒 15 நவ., 2026, 11:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனை
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








