Settings

முகப்பு/செய்திகள்/கலங்கடிக்கும் பூ விலை! மதுரையில் கிலோ ரூ.1,800-க்கு விற்பனையாகும் மல்லிகை!
செய்திகள்

கலங்கடிக்கும் பூ விலை! மதுரையில் கிலோ ரூ.1,800-க்கு விற்பனையாகும் மல்லிகை!

🕒 7 நவ., 2026, 06:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கலங்கடிக்கும் பூ விலை! மதுரையில் கிலோ ரூ.1,800-க்கு விற்பனையாகும் மல்லிகை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,800 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்றைய விலையை விட ரூ.400 அதிகரித்து, இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலங்களில் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதர பூக்களின் வில நிலவரப்படி, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.2,000-க்கும், பிச்சி மற்றும் முல்லைப் பூக்கள் தலா ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், செவ்வந்தி, சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் தலா ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், நாளையும் இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔