Settings

முகப்பு/செய்திகள்/காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!
செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

🕒 8 நவ., 2026, 01:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.
  • •விவசாயி கைது!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சாப்பர்த்தி கிராமத்தை சேர்ந்த அருள்(28). இவர் புளிந்தோப்பு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், அருளுக்கும், இவரது தயார் லட்சுமி கறி கடையை சரியாக நடத்துவதில்லை எனக்கூறி அருளை கண்டித்துள்ளார். இந்த விரக்தியில் அருள், யாருக்கு சொல்லாமல் வீட்டை வீட்டு வெளியே சென்றவர், மீண்டும் வரவில்லை. இது அவரது தாயார் லட்சுமி கடந்த 5-ம் தேதி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதூர்கொல்லை ஏரிக்கரை அருகே அருள் என்பவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பதாக, போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடந்து, போலீஸார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தினர். அதில், அருள் கடந்த 3-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவரது உறவினரான விஜயகுமார்(34) என்பவரது நிலக்கடலை தோட்டம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றிக்காக வைக்கபட்டிருந்த மின்வேலியில் சிக்கிய அருள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார், அருளின் சடலத்தை டிராக்டரில் ஏற்றி கொண்டு புதூர்கொல்லை ஏரிக்கரையில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விஜயக்குமாரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔