Settings

முகப்பு/செய்திகள்/போலீசார் அதிரடி ரோந்து: வேலூரில் 1.9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து: வேலூரில் 1.9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

🕒 10 நவ., 2026, 04:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போலீசார் அதிரடி ரோந்து: வேலூரில் 1.9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பாலாற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்ற ராஜீவ்காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலாற்றங்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கஞ்சா என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குடியாத்தம் அடுத்த வீரிச்செட்டிபல்லி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு என்பவரின் மகன் ராஜா என்ற ராஜீவ்காந்தி (43) என்பது கண்டறியப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில், அவரிடமிருந்து 1 கிலோ 900 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா காவல்துறையினர், ராஜீவ்காந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔