Settings

முகப்பு/செய்திகள்/எங்கள் அண்ணா... எங்கள் சிஎம் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார்” – பிரதீப்குமார் பேட்டி
செய்திகள்

எங்கள் அண்ணா... எங்கள் சிஎம் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார்” – பிரதீப்குமார் பேட்டி

🕒 7 நவ., 2026, 08:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
எங்கள் அண்ணா... எங்கள் சிஎம் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார்” – பிரதீப்குமார் பேட்டி - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •எங்கள் அண்ணா... எங்கள் சிஎம் கிளீன் கவர்மெண்ட் நடத்துகிறார்” – பிரதீப்குமார் பேட்டி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாநகராட்சியில் பணியாற்றும் 650-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஸ்டேன் வென்ச்சர்ஸ் மற்றும் சாய்த்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், பட்டாசுகள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நவம்பர் 6-ஆம் தேதி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனங்களின் தலைவர் பிரதீப்குமார் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தங்களது நிறுவனங்கள் மூலமாக பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். மேலும், எலச்சிபாளையம் சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 பேருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

“மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. எதிர்காலத்தில் அரசியலை முன்னிறுத்தி முதல்வருடன் கைகோர்த்து எனது சமூகப் பணிகளை மேலும் அதிகரிப்பேன். மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி” என பிரதீப்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சாய்த்ரா சாரிட்டபிள் டிரஸ்டின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔