Settings

முகப்பு/செய்திகள்/போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கொதித்தெழுந்த வாணியம்பாடி மக்கள் மற்றும் ஜமாத்தார்கள்!
செய்திகள்

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கொதித்தெழுந்த வாணியம்பாடி மக்கள் மற்றும் ஜமாத்தார்கள்!

🕒 7 நவ., 2026, 09:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கொதித்தெழுந்த வாணியம்பாடி மக்கள் மற்றும் ஜமாத்தார்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஜமாத்தார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி நியூ டெல்லி சித்திக் ஆபாத் பகுதியில் ஹான்ஸ்,குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பிளக்ஸ் பேனர்கள் மூலம் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்நிலையில் சட்டவிரோத விரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பெண்களை வைத்து ஜமாத்தார்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும் நபர்கள் மீது பொய் புகார்கள் காவல் நிலையத்தில் கொடுப்பதாக குற்றம் சாட்டி இன்று ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைக் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் கேட்டபோது அப்பகுதியில் விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டுள்ளது மேலும் அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருவதாகவும் விரைவில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔