Settings

முகப்பு/விளையாட்டு/விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது..
விளையாட்டு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது..

🕒 9 ஜூலை, 2026, 12:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.. - படம் 1 - The News Outlook
📸1 / 1

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிழவன் கோயில் முதல் பிளவக்கல் அணை வரை சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது,. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவில் உள்ள பார்வைக் கோபுரம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது தற்பொழுது பூங்கா பணிகள் துவங்கி முதற்கட்டமாக பூங்கா வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . அது ஒரு புறம் இருக்க கிழவன்கோயில் முதல் பிளவக்கல் பெரியாறு அணைக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காத ஏற்கனவே இருந்த சாலை தோண்டப்பட்டு அதன் மீது ஜல்லிகள் மட்டும் போடப்பட்டுள்ளது. ஜல்லிகற்களை போட்டுவிட்டு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதை அறிந்து சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சாலையை ஆய்வு செய்து பணிகளை விரைவில் துவங்க அதிகாரிகளுக்கும் , ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் தற்பொழுது கிழவன்களின் முதல் பிளவக்கல் அணை வரை பாதி நிறுத்தப்பட்ட சாலை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது .இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விழுப்புரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தடகளப் போட்டிகள் தொடக்கம்!விளையாட்டு

விழுப்புரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தடகளப் போட்டிகள் தொடக்கம்!

Arivazhagan🕒 நவ. 20
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: பதறிய மாணவர்கள், உதவிய பொதுமக்கள்!செய்திகள்

பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: பதறிய மாணவர்கள், உதவிய பொதுமக்கள்!

NESARAJAN🕒 நவ. 25
முதல்வர் படம் செருப்பால் அடிப்பு! நெல்லையில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம்!செய்திகள்

முதல்வர் படம் செருப்பால் அடிப்பு! நெல்லையில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய போராட்டம்!

Vijayaragavan🕒 நவ. 25
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

Anandakumar🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔