Settings

முகப்பு/தமிழ்நாடு/அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!
தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

🕒 23 நவ., 2026, 02:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 1,600 போதை மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 1,600 போதை மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் நிலையப் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தை வழிமறித்துச் சோதனை நடத்தினர். அப்போது, பேருந்தில் பயணம் செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோமினல் தவுக்கல் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த மாங்குல் ஆகியோரின் உடமைகளைச் சோதனையிட்டபோது, ஏழு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,600 போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரும் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்ததும், பெங்களூருவுக்குச் சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுடன் இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டிதமிழ்நாடு

பெண் குழந்தைகளை காப்போம்! மயிலாடுதுறையில் திரண்ட மாணவிகள் - மாரத்தான் போட்டி

SASHVI🕒 நவ. 22
பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!தமிழ்நாடு

பதவி உயர்வு, பழைய ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் அதிரடி எச்சரிக்கை!

Anandakumar🕒 நவ. 21
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: விழுப்புரம் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Arivazhagan🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்கிறீர்களா? சிறப்பு ரயில்கள் இதோ!

Arivazhagan🕒 நவ. 21
எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்செய்திகள்

எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

Arivazhagan🕒 நவ. 24
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔