Settings

முகப்பு/விவசாயம்/பசுமை போர்த்திக் காட்சியளிக்கும் 6,500 ஏக்கர் நெல் வயல்கள்!
விவசாயம்

பசுமை போர்த்திக் காட்சியளிக்கும் 6,500 ஏக்கர் நெல் வயல்கள்!

🕒 12 நவ., 2026, 05:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பசுமை போர்த்திக் காட்சியளிக்கும் 6,500 ஏக்கர் நெல் வயல்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் 6,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பசுமை போர்த்திக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள கூமாப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடியான நெற்பயிர்கள் பசுமை போர்த்திக் காட்சியளிக்கின்றன.

வத்திராயிருப்பு, தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், கான்சாபுரம் மற்றும் நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதிகளில் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளதால், இப்பகுதி முழுவதும் பச்சைப்பசேல் என்று இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சியளிக்கிறது.

குறிப்பாக, இக்காட்சிகளை வான்வெளியில் இருந்து பருந்து பார்வையில் (Drone View) பார்க்கும்போது கிடைக்கும் பசுமையான காட்சிகள் காண்போரை வெகுவாகக் கவர்வதுடன், கண்களுக்கும் குளிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!விவசாயம்

விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!

Arivazhagan🕒 நவ. 18
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனைவிவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

NESARAJAN🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

MSD🕒 நவ. 17
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔