Settings

முகப்பு/விவசாயம்/*பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை*
விவசாயம்

*பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை*

🕒 25 அக்., 2026, 07:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
*பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: மீனவர்களுக்கு எச்சரிக்கை* - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 6.45 மணிக்கு 1-ம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக துறைமுக பாதுகாவலர் ச.சந்தோஷ்குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அடுத்தகட்ட எச்சரிக்கை குறித்து துறைமுக நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் துறைமுக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 22
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔