திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரணி ஓவிய ஆசிரியர் ஹரிஷ் காய்ந்த வேப்ப மரத்தின் குச்சிகளை வைத்து தனது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம் வரைந்தார். ஓவிய ஆசிரியரின் இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
காய்ந்த வேப்ப மரத்தின் குச்சிகளை வைத்து தனது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்.
🕒 27 நவ., 2026, 03:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •காய்ந்த வேப்ப மரத்தின் குச்சிகளை வைத்து தனது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








