Settings

முகப்பு/செய்திகள்/முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!
செய்திகள்

முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!

🕒 23 நவ., 2026, 10:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 24-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறனின் 24-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் அமைந்துள்ள அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடந்த வாடிப்பட்டி கோவில் கும்பாபிஷேகம்!செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடந்த வாடிப்பட்டி கோவில் கும்பாபிஷேகம்!

Vijay🕒 நவ. 23
கேங்மேன் பணியாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்: கள உதவியாளர்களாக மாற்றக் கோரிக்கைசெய்திகள்

கேங்மேன் பணியாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்: கள உதவியாளர்களாக மாற்றக் கோரிக்கை

SRIDHAR🕒 நவ. 23
பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!

SRIDHAR🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகைநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

Muralidharan🕒 நவ. 23
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனுநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

Muralidharan🕒 நவ. 23
30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!நகரங்கள்

30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!

Rajan🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔