Settings

முகப்பு/அரசியல்/மன்னன் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ முஸ்தபாவை சாடிய செல்லூர் ராஜு!
அரசியல்

மன்னன் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ முஸ்தபாவை சாடிய செல்லூர் ராஜு!

🕒 6 நவ., 2026, 10:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மன்னன் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ முஸ்தபாவை சாடிய செல்லூர் ராஜு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரையில் முன்னாள் துணை மேயர் மன்னன் கைது விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தவெக எம்எல்ஏ முஸ்தபாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரையில் முன்னாள் துணை மேயர் மன்னன் குதிரை பேரம் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட மன்னனும், தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், மன்னனின் பேச்சை திரித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக எம்எல்ஏ முஸ்தபா ஒன்றும் யோக்கியனோ அல்லது அரிச்சந்திரனோ அல்ல என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசை கலைப்பது அதிமுகவின் நோக்கம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கைஅரசியல்

திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Vijayaragavan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔