Settings

முகப்பு/அரசியல்/அதிர்ச்சியில் மதுரை முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் அதிரடி ரெய்டு!
அரசியல்

அதிர்ச்சியில் மதுரை முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் அதிரடி ரெய்டு!

🕒 20 நவ., 2026, 05:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ச்சியில் மதுரை முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் அதிரடி ரெய்டு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை ஐயர் பங்களா பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், திமுக தலைவர்களில் ஒருவருமான பி.மூர்த்தி வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகார் மற்றும் குவாரி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குவாரி டெண்டர் குறித்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்குகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக முதற்கட்ட தகவலեր தெரிவிக்கின்றன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்அரசியல்

ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்

VASANTHA🕒 நவ. 21
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔