Settings

முகப்பு/வணிகம்/முட்டை பிரியர்களே கவனிங்க! நாமக்கல்லில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை.
வணிகம்

முட்டை பிரியர்களே கவனிங்க! நாமக்கல்லில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை.

🕒 4 நவ., 2026, 01:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முட்டை பிரியர்களே கவனிங்க! நாமக்கல்லில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை. - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இதனை அறிவித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.40 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 10 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தை நிலவரம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: நாமக்கல்லில் அதிரடியாக குறைந்த முட்டை விலை!வணிகம்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: நாமக்கல்லில் அதிரடியாக குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 11
அம்மாடியோவ்! தீபாவளி கொண்டாட்டம்: ஒரே சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!வணிகம்

அம்மாடியோவ்! தீபாவளி கொண்டாட்டம்: ஒரே சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Srinivasan🕒 நவ. 6
70% வியாபாரம் சரிவு! திருச்சியில் நாளை கடையடைப்பு மற்றும் கருப்பு தீபாவளி போராட்டம்!வணிகம்

70% வியாபாரம் சரிவு! திருச்சியில் நாளை கடையடைப்பு மற்றும் கருப்பு தீபாவளி போராட்டம்!

Subairudheen.M🕒 நவ. 6
மக்களுக்கு குட் நியூஸ்! கோவையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை தொடக்கம்வணிகம்

மக்களுக்கு குட் நியூஸ்! கோவையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை தொடக்கம்

THIRUMENI T E🕒 நவ. 5
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔