Settings

முகப்பு/ஆன்மீகம்/வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! வேலூர் தங்கக் கோவிலில் கண்கவர் 10,008 நெய் தீப வழிபாடு!
ஆன்மீகம்

வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! வேலூர் தங்கக் கோவிலில் கண்கவர் 10,008 நெய் தீப வழிபாடு!

🕒 10 நவ., 2026, 05:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! வேலூர் தங்கக் கோவிலில் கண்கவர் 10,008 நெய் தீப வழிபாடு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சக்கர வடிவில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோடி ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ஸ்ரீ சக்கர வடிவில் 10 ஆயிரத்து 8 நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

உலகப் புகழ்பெற்ற இந்த ஆன்மீகத் தலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ நாராயணி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இந்த ஆன்மீக வழிபாட்டில் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔