Settings

முகப்பு/ஆன்மீகம்/மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு ஆலய தெப்பக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் :-
ஆன்மீகம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு ஆலய தெப்பக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் :-

🕒 9 நவ., 2026, 10:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு ஆலய தெப்பக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் :- - படம் 1 - The News Outlook
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு ஆலய தெப்பக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் :-

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 ஆவது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்களில், ஐந்தாவது ஆலயமாக போற்றப்படுகிறது. ஆலயத்தில் ஐப்பசி மாத துலா உற்சவம் நேற்று கருட கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அமாவாசையை முன்னிட்டு, ஆலய தெப்பக்குளமான சந்திர தீர்த்தத்திற்கு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். உற்சவர் சீனிவாச பெருமாள் மேளதாளங்கள் முழங்க, சந்திர புஷ்கரணியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது அதனை அடுத்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔