Settings

முகப்பு/செய்திகள்/பயிர்க் காப்பீடு விழிப்புணர்வு ஊர்தியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் மதுபாலன்
செய்திகள்

பயிர்க் காப்பீடு விழிப்புணர்வு ஊர்தியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் மதுபாலன்

🕒 27 நவ., 2026, 09:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பயிர்க் காப்பீடு விழிப்புணர்வு ஊர்தியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் மதுபாலன் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஊர்தியை ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரத்யேக விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விவசாயிகளிடையே பயிர்க் காப்பீட்டின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்களை இணைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த விளம்பர ஊர்தி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவி, சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் கவிதா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பிரேமா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) கௌதமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!செய்திகள்

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!

MSD🕒 நவ. 27
மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!செய்திகள்

மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!

MSD🕒 நவ. 27
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதிசெய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதி

SRIDHAR🕒 நவ. 27
சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கைசெய்திகள்

சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

Sugumaran🕒 நவ. 27
மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!நகரங்கள்

மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

Ramkumarsamy🕒 நவ. 27
உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Sugumaran🕒 நவ. 27
காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!

MSD🕒 நவ. 27
மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!நகரங்கள்

மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!

Ramachandran🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔