Settings

முகப்பு/செய்திகள்/தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கரூர் மாணவர்கள் உற்சாக வழியனுப்பு!
செய்திகள்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கரூர் மாணவர்கள் உற்சாக வழியனுப்பு!

🕒 27 நவ., 2026, 09:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: கரூர் மாணவர்கள் உற்சாக வழியனுப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ள கரூர் மாவட்ட மாணவர்களை முதன்மை கல்வி அலுவலர் அ.ராஜூ வழியனுப்பி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு (NCSC) - 2026 திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் செசூரி பொறியியல் கல்லூரியில் நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கரூர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 18 ஆய்வுக் கட்டுரைகளைச் சார்ந்த 36 மாணவர்களும், 16 வழிகாட்டி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்கவுள்ள மாணவர்களை வழியனுப்பி வைக்கும் சிறப்பு நிகழ்வு கரூர் MHSS பள்ளியில் இன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ராஜூ, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அ.சண்முகவேல் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆரோக்கியபிரேம்குமார் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!செய்திகள்

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!

MSD🕒 நவ. 27
மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!செய்திகள்

மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!

MSD🕒 நவ. 27
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதிசெய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதி

SRIDHAR🕒 நவ. 27
சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கைசெய்திகள்

சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

Sugumaran🕒 நவ. 27
மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!நகரங்கள்

மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

Ramkumarsamy🕒 நவ. 27
உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Sugumaran🕒 நவ. 27
காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!

MSD🕒 நவ. 27
மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!நகரங்கள்

மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!

Ramachandran🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔