Settings

முகப்பு/செய்திகள்/பயிர்க்கடன் தள்ளுபடி கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்!

🕒 27 நவ., 2026, 09:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி நாகப்பட்டினம் அவுரித்திடலில் பாமக மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக மாவட்டச் செயலாளர் சித்ரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசைக் கண்டித்துப் போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!செய்திகள்

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு: 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்!

MSD🕒 நவ. 27
மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!செய்திகள்

மக்களின் நலன் தான் முக்கியம்! திருச்சி கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட துரை வைகோ!

MSD🕒 நவ. 27
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதிசெய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதி

SRIDHAR🕒 நவ. 27
சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கைசெய்திகள்

சம்பா பயிர் காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

Sugumaran🕒 நவ. 27
மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!நகரங்கள்

மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

Ramkumarsamy🕒 நவ. 27
உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Sugumaran🕒 நவ. 27
காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பிய 10 பேரும் சாவு... முசிறி விபத்து ஏற்படுத்திய நெஞ்சை பதற வைக்கும் சோகம்!

MSD🕒 நவ. 27
மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!நகரங்கள்

மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!

Ramachandran🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔