Settings

முகப்பு/ஆன்மீகம்/அண்ணாமலையாருக்கு 1008 சங்குகளில் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம்!
ஆன்மீகம்

அண்ணாமலையாருக்கு 1008 சங்குகளில் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம்!

🕒 17 நவ., 2026, 07:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அண்ணாமலையாருக்கு 1008 சங்குகளில் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அண்ணாமலையாருக்கு உச்சிகால வேளையில் மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தினசரி பல்வேறு வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. விழாவின் ஒரு பகுதியாக, இன்று கோவிலின் கருவறை முன்பு சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்குகளில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, உச்சிகால வேளையில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அண்ணாமலையாருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அபிஷேகத்திற்குப் பிறகு, பக்தர்களுக்குப் புனித நீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔