Settings

முகப்பு/கல்வி/மாணவர்களின் சாதனையை பாராட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் - போளூர் தொகுதி மாணவர்கள் நெகிழ்ச்சி!
கல்வி

மாணவர்களின் சாதனையை பாராட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் - போளூர் தொகுதி மாணவர்கள் நெகிழ்ச்சி!

🕒 4 நவ., 2026, 03:56 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவர்களின் சாதனையை பாராட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் - போளூர் தொகுதி மாணவர்கள் நெகிழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •போளூர் தொகுதியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விருது வழங்கி கௌரவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, விருதுகளை வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் போளூர் தொகுதியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அர்ச்சனா, ராஜேந்திர பிரசாத், கனிஷ்கா, சுப்ரியா, கீர்த்தனா மற்றும் ஸ்ரீ ஹரிதா உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் சான்றிதழ்களையும், கல்வி விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக், மாவட்ட துணைச் செயலாளர் சங்குபாணி, மாவட்ட இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யாசின், ஒன்றிய செயலாளர்கள் ஜாபர் மற்றும் கே.டி.ஆர். ராமு ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், விருது பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!கல்வி

மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!

Srinivasan🕒 நவ. 4
திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டுகல்வி

திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டு

S. Ravichandran🕒 நவ. 3
நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுகல்வி

நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

Vijayaragavan🕒 நவ. 2
திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!கல்வி

திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!

Vijay🕒 நவ. 2
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔