Settings

முகப்பு/கல்வி/திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!
கல்வி

திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!

🕒 2 நவ., 2026, 10:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விடுதி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பரிசுகளை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (02.11.2026) வழங்கினார்.

விடுதி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரை, பேச்சு, ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியருக்கு ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குழந்தைகள் பாதுகாப்பு தீவிரம்: ராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் அதிரடி ஆய்வுக் கூட்டம்!கல்வி

குழந்தைகள் பாதுகாப்பு தீவிரம்: ராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் அதிரடி ஆய்வுக் கூட்டம்!

MATHANRAJ🕒 நவ. 4
மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!கல்வி

மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!

Srinivasan🕒 நவ. 4
திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டுகல்வி

திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டு

S. Ravichandran🕒 நவ. 3
நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுகல்வி

நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

Vijayaragavan🕒 நவ. 2
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔