Settings

முகப்பு/செய்திகள்/அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! கோவையில் நடந்த பயங்கர லாரி விபத்து!
செய்திகள்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! கோவையில் நடந்த பயங்கர லாரி விபத்து!

🕒 27 நவ., 2026, 12:46 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! கோவையில் நடந்த பயங்கர லாரி விபத்து! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கோவை மாவட்டம் புளியம்பட்டி அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை மாவட்டம் இரும்பறை பகுதியிலிருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புதூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு ஜல்லி கற்களை இறக்குவதற்காக லாரி சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பிரபு அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!செய்திகள்

விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 27
ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டுசெய்திகள்

ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு

JOWIN AKASH🕒 நவ. 27
திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!செய்திகள்

திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!

JOWIN AKASH🕒 நவ. 27
மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!செய்திகள்

மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!நகரங்கள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

JOWIN AKASH🕒 நவ. 27
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

Anandakumar🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔