Settings

முகப்பு/செய்திகள்/தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி மீண்டும் கைது
செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி மீண்டும் கைது

🕒 27 நவ., 2026, 12:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி மீண்டும் கைது - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடியில் தப்பியோடிய குற்றவாளி பிடிபட்டான்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத் தெருவைச் சேர்ந்த ராகுல் என்பவரின் கார் கண்ணாடிகளை உடைத்து, காரில் கட்டப்பட்டிருந்த தவெக கொடியை சேதப்படுத்திய சம்பவத்தில், மீனாக்கானா தெருவைச் சேர்ந்த ஷேக் சிந்தா மதனின் மகன் முகமது தவ்பிக் (20) கைது செய்யப்பட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த முகமது தவ்பிக், இன்று அதிகாலை போலீசாரை ஏமாற்றி தப்பியோடியுள்ளார். இதையடுத்து, தென்பாகம் காவல்நிலைய போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தப்பியோடிய முகமது தவ்பிக் மீண்டும் பிடிபட்டார்



Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!செய்திகள்

விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 27
ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டுசெய்திகள்

ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு

JOWIN AKASH🕒 நவ. 27
திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!செய்திகள்

திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!

JOWIN AKASH🕒 நவ. 27
மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!செய்திகள்

மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!நகரங்கள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

JOWIN AKASH🕒 நவ. 27
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

Anandakumar🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔