Settings

முகப்பு/செய்திகள்/மாணவிகளுக்கு குவியும் பாராட்டு! தூத்துக்குடியில் அசத்தல் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செய்திகள்

மாணவிகளுக்கு குவியும் பாராட்டு! தூத்துக்குடியில் அசத்தல் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

🕒 27 நவ., 2026, 12:48 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவிகளுக்கு குவியும் பாராட்டு! தூத்துக்குடியில் அசத்தல் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் (Electoral Literacy Club) சார்பில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் ஜனநாயகக் கடமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆர்முடன் கலந்துகொண்டு திறமை வெளிப்படுத்திய மாணவிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பாராட்டியுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!செய்திகள்

விளாத்திகுளத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே காசநோய் முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 27
ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டுசெய்திகள்

ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்: பைக் சாகசம் செய்த வாலிபர் கைது, கையில் மாவுக்கட்டு

JOWIN AKASH🕒 நவ. 27
திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!செய்திகள்

திருவிழா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்!

JOWIN AKASH🕒 நவ. 27
மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!செய்திகள்

மீனவர்களுக்குக் கை கொடுக்கும் டிஎம்பி அறக்கட்டளை மற்றும் MSSRF முன்னோடித் திட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!நகரங்கள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!

JOWIN AKASH🕒 நவ. 27
அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி: நீதிபதி சுபாஷினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!

JOWIN AKASH🕒 நவ. 27
களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!செய்திகள்

களத்தில் அதிரடி காட்ட தயாராகும் எடப்பாடி பழனிசாமி! கரூரில் நாளை மறுநாள் பிரம்மாண்ட நிர்வாகி சந்திப்பு!

Anandakumar🕒 நவ. 27
போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!செய்திகள்

போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம்: எஸ்பி ஹரி கிரன் பிரசாத் தீவிர முன்னெடுப்பு!

MATHANRAJ🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔