Settings

முகப்பு/தமிழ்நாடு/போன் எடுத்தால் தானே புகார் சொல்ல... கரூரில் கண்டுகொள்ளப்படாத போக்குவரத்துத் துறை!
தமிழ்நாடு

போன் எடுத்தால் தானே புகார் சொல்ல... கரூரில் கண்டுகொள்ளப்படாத போக்குவரத்துத் துறை!

🕒 15 நவ., 2026, 04:08 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போன் எடுத்தால் தானே புகார் சொல்ல... கரூரில் கண்டுகொள்ளப்படாத போக்குவரத்துத் துறை! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக நேரம் காப்பாளர் அலுவலகம் இரவு நேரங்களில் பூட்டியே கிடப்பதாகவும், கிளை மேலாளர் போனை எடுப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (கோயம்புத்தூர் லிட்) நேரம் காப்பாளர் அலுவலகம் இரவு நேரங்களில் தொடர்ந்து பூட்டியே கிடப்பதாகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பயணிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து தொடர்பான குறைகள் குறித்து கரூர் கிளை மேலாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க முயன்றால், அவர் அழைப்புகளை ஏற்பதில்லை என்றும் பரவலான புகார்கள் கூறப்படுகின்றன. கடந்த 2011 முதல் 2016 வரையிலான மற்றும் 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலங்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கரூரைச் சேர்ந்தவர்களாக இருந்த பெருமைக்குரிய மாவட்டமாக விளங்கிய போதிலும், தற்போது கரூரில் போக்குவரத்துத் துறை இத்தகைய அவலங்களைச் சந்திப்பது ஏன் என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Srinivasan🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

SRIDHAR🕒 நவ. 19
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔