செய்திகள்
திருமங்கலத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!
🕒 1 நவ., 2026, 12:52 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
மதுரை திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டியில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 150 நாள் சாதனைகளை விளக்கி, திருமங்கலம் தவெகவினர் மற்றும் சரவணா மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ, இரத்ததான முகாமை இன்று (01.11.2026) நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மருந்துகள், பழங்கள் வழங்கினார். உடன் தமிழக வெற்றிக் கழகத்தின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.








