செய்திகள்
ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு!
🕒 9 நவ., 2026, 09:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அக்ஷய் அனில் வாகரே, அவர்களின் உத்தரவின்பேரில், ஏலகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பாரதி அவர்கள் ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, காவலன் செயலியின் பயன்பாடு, இணையவழிக் குற்றத் தடுப்பு, அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை நாடுதல் மற்றும் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.








